பிரச்சினைகளுடன் தொடர்பில்லாதவர்களின் தலையீடே பிரச்சினைக்கு காரணம்!
பிரச்சினைகளுடன் தொடர்பில்லாதவர்களின் தலையீடுகள் காரணமாகவே பிரச்சினைகள் வலுப்பெறுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அதனுடன் தொடர்பற்றவர்கள் தலையீடுகளை மேற்கொள்கின்றனர்.
இதன்காரணமாகவே பிரச்சினைகளுக்கான உரிய தீர்வை வழங்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment