தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஒன்று இன்று 10 வியாழக்கிழமை   வியாழக்கிழமை   காலை 9.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா நகர சபையின் செயலாளர் திருமதி. என்.யாழினி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில்  இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. எஸ்.சுதாகரன் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கிண்ணியா பிரதேச சபை செயலாளர். எம்.ஜே.அன்வர் , மக்கள் வங்கி முகாமையாளர், எம்.எம்.எம்.நியாஸ், இலங்கை வங்கி முகாமையாளர், ஏ.சமீம்,  அமானா வங்கி முகாமையாளர், ஆர்.எம்.எம்.பௌமி,

எல்.பி பினான்ஸ் முகாமையாளர், ஜி. ஜே.டெரிக் ஆசிரிய ஆலோசகர், கலாநிதி, கே.எம்.இக்பால்,பிரதேச செயலாக கலாசார உத்தகயோகத்தர், திரு,லோகஸ்வரன், ஆகியோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன்,  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ihzana fareed





Comments