ஊர் மக்களே..... சேன முடிஞ்சி புட்டுப்பானய இறக்குங்க...
மன்சூர் காக்கா நல்லா இருப்பீங்க காக்கா...!!
நாக்கு கூசாம நாசுக்கா பேசுறிங்க காக்கா...!!
புத்திய பாவிக்காம புதுசா சொல்லுரீங்க காக்கா...!!
பாவம் காக்கா பாவப்பாட்ட இறக்காமத்தான் காக்கா...!!
தேர்தல் வந்தா தொண்ட கிழிய கத்துவான் காக்கா...!!
உன் பாரத்தை தோளிலும் சுவந்தவன் காக்கா...!!
என்ன காக்கா உன் புத்திய காட்டிட்டீயே காக்கா...!!
அன்பு காக்கா...!!
என் தங்க காக்கா...!!
அடுத்த தேர்தலும் வரும் காக்கா...!!
சோந்து போய்ட்டம் காக்கா...!!
சும்மா சொல்லல காக்கா...!!
நீ நெடிய மன்சூர் காக்கா நல்லா நெடுப்பமாத்தான் பேசுறாய் காக்கா...!!
கை , கால் அசைதில்ல காக்கா...!!
சோறும் திண்டு சில நாளாச்சி காக்கா...!!
தேர்தல் வந்தா நீயும் வருயாய்
ஒரே தொகுதி எண்டுக்கு காக்கா...!!
வெக்கமில்லியா காக்கா மலையில வெச்ச செலய பாக்ககுள்ள காக்கா...!!
மனம் பத்து...து...றா... காக்கா மயக்கம் வருகுது றா... காக்கா...!!
வெழக்கு புடிக்க ஆக்கள் இருந்தா காக்கா...!!
ஒண்ட பாடு குத்தமில்ல காக்கா...!!
ஒனக்கென்ன காக்கா...!!
வெத்திதான்டா காக்கா...!!
மானம்கெட்ட ஊராண்டா காக்கா...!!
சில வாறது தெரிந்தும் வாய்மூடி நின்டாண்டா காக்கா...!!
இறக்காமம் பிரதேச சபைய
மதிச்சிப் பொறந்த புள்ள எண்டவரும் நீ தானே... காக்கா...!!
இப்ப தெரியும்டா காக்கா நீ நல்லவனென்று காக்கா...!!
நீ செல்லா காசுடா காக்கா...!!
நாங்க செத்துப்போய்டம்டா காக்கா...!!
போடா காக்கா நீ போல்லாதவண்டா காக்கா...!!
இறக்காமம் ஊர் மக்காள் உங்களுக்கு இன்னும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்..சேன முடிஞ்சி புட்டுப்பானய இறக்குங்க.

Comments
Post a Comment