ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்படும் துமிந்த!
மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
துமிந்த சில்வா தற்போது வரையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து இன்று ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Comments
Post a Comment