மஸ்கெலியா பிரதேச வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு படங்களை இணைப்பு)
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாவதை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்புக்கு உட்படுத்ப்பட்டது.
மஸ்கெலியா சுகாதார பரிசோதகர்களினால் குறித்த சுற்றிவளைப்பு இன்று முன்னெடுக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனெளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட் நல்லத்தன்னி பிரதேச வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் வெதுப்பகங்கள் என திடீர் பரிசோதனை நடைபெற்றது

Comments
Post a Comment