சித்த மருத்துவம் கண்டங்கத்திரி :-


இதற்கு கோழையை அகற்றுஞ் செய்கையும், சிறு நீரைஅகற்றுஞ்செய்கையுமுண்டு. இதனால் சுரம், காசம், சுவாசம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாறு 1/2 முதல் 1 தேக்கரண்டிவீதம் கொடுத்துவர காசம், சுவாசம் கபகட்டு முதலியன குணமாகும். இதன் சமூலத்தை குடிநீரிட்டு கொடுக்க கபசுரம், காசம், சுவாசம் முதலியன குணமாகும்.
.
--------------------------------------------------------------------------------
மதுரை சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
மதுரை பாரம்பரிய சித்த மருத்துவர்,
லாசர் ஐயா +919790357196
---------------------------------------------------------------------------------
வர்ம மருத்துவம் மற்றும்  சார்ந்த ஆலோசனைகளுக்கு
பாரம்பரிய வர்ம மருத்துவர் ,
எட்வர்ட் ஐயா ,(+919092427299)
மதுரை
--------------------------------------------------------------------------------
அறந்தாங்கி சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
அறந்தாங்கி பாரம்பரிய சித்த மருத்துவர்,
அறந்தை செந்தில்குமார் ஐயா(+919965745268),
அறந்தாங்கி

Comments