இலங்கையர்களுக்கு ஒரு மகிழ்ச்சி! இனி பெற்றோர் கவலைப்பட வேண்டாம்!

வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பில்  நிதி அமைச்சரால் கூறிப்பட்ட ஒரு விடயம் தற்போது இலங்கை முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  இரவு 11 மணிவரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும், தனியார் பஸ் சேவைகளும் இரவு 11 மணிவரை சேவையில் இருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இதகால் இரவு நேரங்களில் பணிப்புரியும் தமது உறவுகளை பற்றி பெற்றோர்கள் கவலைப்படத்தேவையில்லை.

வேலை நிமித்தம் வெளியே செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போக்குவரத்து மற்றும் உணவுவைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது.  இதனை தவிர்க்கவே இத்திட்டம் கொண்டுமவரப்பட்டுள்ளது.

இதனால் இரவில் தாமதமாகி வேலையை முடித்துவிட்டு செல்பவர்களுக்கும், உறவுகளை விட்டு பிரிந்து வந்து வேலை செய்பவர்களுக்கும் இந்த நடவடிக்கை சாதகமான ஒன்றாக கருதப்படுகின்றது.

Comments