மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட மதுபானசாலைகள், திரையரங்குகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலைங்கள் என்பவற்றை நாளைய (05) தினம் மூடப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான கலாநிதி பண்டித் டபிள்யூ. டி. அமரதேவவின் இறுதி அஞ்சலி நாளை (05) இடம்பெறவுள்ளதால் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment