நல்லாட்சி அரசிடம் நிர்வாக திறன் இல்லை !
குருணாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே தமது அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் தனியார் துறைக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.


Comments
Post a Comment