மூதூர் மாணவி தேசிய ரீதியான கவிதை போட்டியில் ஜலீம் நஸ்லா முதலாம் இடம்
தி/மூதூர் முஸ்லிம் மகளீர் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஜலீம் நஸ்லா ரஸானி என்பவர் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் இடத்தினைப்பெற்று மூதூர் மண்ணுக்காக பெருமை தேடித்தந்திருக்கின்றார்.
மேலும் குறித்த மாணவி மாகாண ரீதியிலும் முதலாம் இடத்தினைப்பெற்றே தேசிய மட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது வெற்றிக்காக அயராது உழைத்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு மாணவி நஸ்லா தனது நன்றிகளை தெரிவித்தார்.
மாணவி ஜலீம் நஸ்லா பல சாதனை பல புரிய நாமும் வாழ்த்துவோம்.
(இஹ்சனா பரீத்)

Comments
Post a Comment