ஏறாவூரில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!
மட்டக்களப்பு – ஏறாவூர் – கொம்மாதுறை தீவு பகுதியில் துப்பாக்கி ரவைகள் சில மீட்கப்பட்டுள்ளன.

இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment