சமூர்த்தி திட்டம் ‘ ஜன இசுர’ என பெயரிடப்படாது!
பாதீட்டு வாசிப்பின் போது அறிவிக்கப்பட்டு ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டது போன்று சமூர்த்தி திட்டம் ‘ ஜன இசுர’ என பெயரிடப்படாது என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சரின் பாதீட்டு வாசிப்பின் போது குறித்த விடயம் உரிய முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment