கிழக்கு மண்ணிற்க்கு பெருமை சேர்த்த மூதூர் மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்

அன்மையில் கொழும்பில் இடம் பெற்ற தேசிய ரீதியிலான அகில இலங்கை புத்தாக்கப்போட்டியில் திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மாணவன் S. சல்மான் குர்ஷித் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது தி/அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தரம்10 இல் கல்வி பயின்று வருவதுடன் ;

தி/மூ/ஆயிஷா வித்தியாலயத்தில் தரம் (1-9) வரை கல்வி கற்ற பழைய மாணவருமாவார்..

இவரின் இவ் வரலாற்றுச் சாதனையை அனைவரும் பாராட்டுகின்றோம்.
(ihzana fareed)

Comments