கடும் மழையால் நீரில் மூழ்கிய நகரம்!
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக மாவனெல்லை நகரம் மற்றும் அதனை சுற்றிவுள்ள பிரதேசங்கள் நீரில் மூழ்கியது.
இதேவேளை, வென்னப்புவ பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன், வேலக்கனி மாவத்தை உட்பட பல பிரதசங்களில் உள்ள 250 க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment