கண்டியில் துப்பாக்கி சூடு – மேலும் ஒருவர் கைது!
அங்கும்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் முன்னதாக இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பகுதியில் வைத்து மற்றொருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர் வெலிஓய – கிரிஒப்பன்வெவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவராவார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Comments
Post a Comment