வரியின் மூலம் வறுமைக்கு சொந்தமாகும் பொது மக்கள்!
இன்று முதல் அமுல் படுத்தப்பட்டுள்ள வரியினால் பல பொருட்களின் விலை அதிகரிப்பை மக்கள் எதிர்நோக்கிக்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த சில மாதங்களாக வரட்சியின் பிடியில் தத்தளித்துக்கொண்டு அத்தியாவசியப்பொருட்களைக்கூட அதிக விலை கொடுத்து வாழ வேண்டியவர்களாக இருந்த மக்கள் இன்று முதல் மேலும் பல சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்.
மக்கள் பிரதிநிதிகளுக்கோ வரியற்ற வாழ்வும் அவர்களை தெரிவு செய்த மக்களோ வரியுடன் வாழ வேண்டிய நிலையில் இருப்பதாக மக்கள் வரி சம்பந்தமாக கருத்து வெளியிட்டார்கள்.

Comments
Post a Comment