மக்களுக்கான ‘பட்ஜட்’ காத்திருக்கிறது: நிதியமைச்சர்
அனைவரும் வியக்கும் வகையில் மக்களுக்கான பட்ஜட் காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.
இம்முறை பட்ஜட் தயாரிப்புக்கு முன்பதாக முதற்தடவையாக பொது மக்கள் கருத்துகளறியப்பட்டுள்ளதோடு நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளதாகவும் அனைவரும் வியக்கும் வகையிலான மக்களுக்கு நன்மை தரக்கூடிய சிறப்பான பட்ஜட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 10ம் திகதி 2017ம் ஆண்டுக்கான பட்ஜட் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment