Breaking... கல்ஹின்னையில் துப்பாக்கி சூடு. இளைஞன் வபாத்.
கல்ஹின்னயில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் முஸ்லிம் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மாற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவப்பு நிற காரொன்றில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டிலே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் பிடிபட்டுள்ளனர். இதுவரை அவர்கள் விபரம் வெளியாகவில்லை எனினும் சொந்த பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கபட்ட இளைஞர்கள் 22, 23 வயதுடைய முபீத் நசீர் என தெரிவிக்கபடுகிறது.
மேலதிக விபரம் விரைவில்....


Comments
Post a Comment