சிறையில் இருக்க வேண்டிய பிக்கு பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றார் – வெளிச்சம் நிகழ்ச்சியில் ரிசாத் (video)
நேற்றிரவு 2016-11-25ம் திகதி வெளிச்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிசாத் பதியுதீன் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசினார். இந்நிகழ்ச்சியில் ரிசாத்பதியுதீன் மற்றும் ஏனைய அதிதிகள் பேசிய விடயங்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
Comments
Post a Comment