திருமலை வீதி 04 ம் கட்டை சந்தியில் உள்ள கடையும் வீடும் தீப்பற்றி எரிந்தது
(IHZAN FARERED)
இன்று 12.30 மணியளவில் திருமலை அரசாங்க அதிபர் திணைக்களத்திற்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீடும் கடையும் தீப்பற்றியதைத் தொடர்ந்து இலங்கை பொலீஸ் , தீயணைப்பு படையினர் மற்றும் இலங்கை கடற்படை என்பன இணைந்து நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


Comments
Post a Comment