பஸ் – வேன் கோர விபத்து: 10 உயிர்கள் பலி!

னைநா தீவுக்குச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று சாவகச்சேரியில் பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்துப் பேர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மஹரகமயில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் வவுனியா நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை காயமடைந்தவர்கள் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments