140 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

(ihzana fareed)

திருகோணமலை-தலைமையக பொலிஸார் 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூன்று பேரை இன்று (14) அதிகாலை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வேனொன்றில் கஞ்சாவை ஏற்றிச்கொண்டு வரும் போது கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


தீவிர விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments