Skip to main content
மூதூர்: சமூக சேவையாளர்கள் 16 பேர் பாராட்டி கௌரவிப்பு
மூதூர் நௌபால்டீன் நற்பணி மன்றத்தின் ஈராண்டு பூர்த்தியும் சமூக சேவையாளர்கள் 16 பேரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் நற்பணிமன்றத்தின் தலைவர் நௌபால்டீன் தலைமையில் மூதூர் சாரா மண்டபத்தில் இடம் பெற்றது .
இந் நிகழ்வில் அதீதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர்,முன்னால் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ், மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஜே.நஜாத் ஆகியோர் கலந்து கொண்டனர்
(ihzana fareed)
Comments
Post a Comment