2017ம் ஆண்டு அரசாங்கம் ‘முக்கிய முடிவுகளை’ எடுக்கும்: யாப்பா
இரு வருட காலம் பின் நோக்கிப் பார்க்கும் அரசாங்கம் பல விடயங்களில் வெற்றி பெற்றுக்கொண்ட போதிலும் மேலும் சில விடயங்களில் இலக்கை அடைய முடியாது போயுள்ளதாகவும் தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,எதிர்வரும் வருடம் அரசாங்கம் பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசு எதிர்பார்த்த சில இ லக்குகளை அடைவதற்கு உறுதியான சில முடிவுகள் தேவைப்படுவதாகவும் அது தொடர்பில் அரசு இரண்டாவது வருட நிறைவை நெருங்கி வரும் நிலையில் அதிக கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment