கிறிஸ்மசை முன்னிட்டு 400 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

File photo

எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 400 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினர் வழங்கப்படும் இவ்விசேட பண்டிகைக் கால பொது மன்னிப்புக்க வெலிகடை முதல் அனைத்து சிறைச்சாலைகளிலிருந்தும் கைதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் ஆளுமை மற்றும் பண பலம் உள்ளவர்கள் சிறைச்சாலைக்குள்ளும் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments