நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதையடுத்து இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான 6500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கேகாலை மற்றும் அவிசாவளை உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருந்த 20 அரசாங்க பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
Popular Posts
Posted by
Kantalai News
கஞ்சா போதைப்பொருளுடன் நடமாடிய பாடசாலை மாணவர்கள் ; தெல்தனிய பகுதியில் சம்பவம்
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment