Skip to main content
வைத்தியரும் 7 பெண்களும் கைது.
பெலவத்தையிலுள்ள சொகுசு வீடொன்றில், ஸ்பா நிலையம் என்ற போர்வையில் பாலியல் தொழில் நடத்திய குற்றச்சாட்டில், ஏழு பெண்களையும் ஆண் வைத்தியரொருவரையும் நுகேகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாத்தறை, காலி, பலாங்கொடை, கம்பஹா மற்றும் மஹரகமையைச் சேர்ந்த 18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment