குவைத், பர்வானியா பகுதியில் லிப்டில் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அராப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அடையாளந் தெரியாத நபர் ஒருவர் இவ்வாறு லிப்டில் வைத்து அத்துமீறலுக்குள்ளாக்கப்பட்ட பெண் பின்னர் இது தொடர்பில் பொலிசில் முறையிட்டுள்ளதாகவும் குறித்த தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment