அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு : தாய், தந்தை, மகன் ஆகியோர் கொலை
அம்பலாக்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடம்தொட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளர். 32 வயதுடைய தந்தை, 28 வயதுடைய தாய் மற்றும் 5 வயதுடைய மகன் ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment