அலெப்போவை (ஹலப்) கசக்கிவிட்டனர் கயவர்கள்...
ஸிரியாவின் அலெப்போ (ஹலப்) நகரம் அந்நாட்டின் வர்த்தக கேந்திர நிலையமாகும், அங்குதான் ஸிரியாவின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுகிறது என்றால் அது மிகையல்ல. கைத்தொழில் நகரமான அது ஸிரியாவின் பெரிய நிலப்பரப்பையும் அதிக சனத்தொகையையும் கொண்டது, அங்கு 2.5 மில்லியன் மக்கள் வசித்தனர்.
இஸ்லாமிய வரலாற்றில் சிறப்புமிக்க பிரதேசமான அலெப்போ ஸிரியாவின் எழில் மிகு நகரமாகும். ஏனைய நகரங்களைப்போன்று அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் செறிந்து வாழும் ஒரு பகுதியாகும். இஸ்லாமிய வரலாற்றை தன்னகத்தே கொண்டதொரு வரலாற்றுப் பின்னணிவாய்ந்த நகரம் எனில் மிகையாகாது. பெரும் பெரும் இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கிய சிறப்பு மிக்க பிரதேசம்தான் இந்த அலெப்போ நகரம்.
ஸிரியப் புரட்சியின் முக்கிய புள்ளியாகக் கருதப்பட்ட இந்நகரம் எல்லோராலும் கசக்கிப்பிழியப்பட்டிருக்கிறது. அங்கிருந்த மக்கள் முழுமையாகத் துடைத்தெறியப் பட்டிருக்கின்றனர்.
வெறும் ஐந்து சதவீதமே உள்ள நுஸைரிய ஷீஆக்களின் ஆட்சியை பாதுகாப்பதற்காக ஈரானும் ரஷியாவும், ஏனைய ஷீஆ மற்றும் கூலிப்படைகள் இணைந்து அந்த நாட்டையே முழுமையாக பொது மயானமாக்கிவிட்டுள்ளனர்.
ஹலபின் இரண்டரை மில்லியன் மக்களை அழித்துவிட்டு எஞ்சியிருந்த 500 பேரை ஐந்து பஸ்களில் ஏற்றி தன் அடுத்த பிணவறைக்கு அழைத்துச்செல்லும் ஹிட்லரின் தம்பி அஸாத்தை பாதுகாக்கும் அவரின் கூட்டாளிகள்தான் எத்துனை துறோகிகள்...?
ஈரானியக் கழிசடைகளால் கசக்கப்பட்ட ஹலபின் கப்றுகள் என்றாவது ஒரு நாள் அவர்களைக் கடிக்கும் என்பது மாத்திரம் திண்ணம்...
நிச்சயமாக சத்தியவாதிகள் அழிவதைப்போன்று தோன்றினாலும் அவர்கள் உலகம் அழியும் வரை இருந்துகொண்டே இருப்பார்கள் என்பது நபியவர்களின் வாக்கு..
யா அல்லாஹ் எமது சகோதர உறவுகளைப் பாதுகாப்பாயாக.. உன்னைத் தவிர அவர்களுக்கு யாருமில்லை எம் இறைவனே..!

Comments
Post a Comment