மூதூர் “லிட்டுல் ஸ்டார்” பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை நிகழ்வு

(ihzana fareed)
மூதூர் லிட்டுல் ஸ்டார் பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை வருட நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் அந்நகார் மகளீர் கல்லூரியில் இடம் பெற்றது.

இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் கலந்து கொண்டதுடன் விசேட அதீதியாக மூதூர் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம்.ஹரீஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Comments