நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது!
நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது எனவும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அரிசியை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு நுகர்வோர் சேவை அதிகார சபையினால் விஷேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Comments
Post a Comment