Skip to main content
எனக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்க உதவுங்கள் – வாதநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாஸரின் வேண்டுகோள்
மருதமுனையைச் சேர்ந்த A.L.M. நாஸர் என்பவருக்கு 03 வயதில் இளம்பிள்ளை வாதநோயினால் தனது இரண்டு கால்களும் ஊனமாகியுள்ளது.
தற்போது இவருக்கு 47 வயதாகிறது.கடந்த 17 வருடங்களாக முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளில் தனது காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றார்.
சம்மாந்துறையில் திருமணம் செய்து 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளனர். மிகவும் கஸ்டமான நிலையில் எனது குடும்பம் உள்ளது.
எனக்கு தையல் மிசின் திருத்த வேலை நன்கு தெரியும். இதற்குரிய உபகரணங்கள் சொந்த மாக இருக்குமானால் நிரந்தரமான வருமானத்தை பெற்று எனது குடும்பத்தை காப்பாற்ற
முடியும் எனக் கூறுகின்றார். ஆர்வம் உள்ளவர்கள் இவருக்கு உதவலாம்.
தொடர்புகளுக்கு :
காதர் நானா
ஆசிரியர்
அல் மருதமுனை சஞ்சிகை
0094 779963814
Comments
Post a Comment