கட்டாருக்கு செல்லவிருந்த பேதைப்பொருள், கொழும்பில் பிடிபட்டது
கட்டார் நாட்டிற்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் தும்மலசூரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக கொழும்பு ஜம்பட்டா வீதியில் இருந்து தும்மலசூரிய - துனகதெனிய வரை இப்போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இப்போதைப் பொருளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments
Post a Comment