மாணவர்களும் இன்றைய சமுதாயமும் ⁠⁠⁠⁠..



(Muthur Muthalvan Faheem)

இன்று 17-12-2016 காலை 11:35 மணியளவில் மூதூர் தி/அல்ஹிலால் ஆண்கள் மத்திய கல்லூரி வளாகத்தில் கல்விப் பொதுத் தராதர பரீட்சை எழுதி முடித்து விட்டு வெளியில் வரும் போது மாணவர்களின் அசட்டை விளையாட்டுக்களால் சக மாணவர்களும் வீதியில் பயணித்தவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு பல்வேறு அஸௌகரியங்களையும் எதிர் நோக்கினர் 
இது யார் குற்றம் ஆசிரியர்களா மாணவர்களா ?
பெற்றோர்களா ?

Comments