மஹிந்த – லசந்தவின் அடுத்த இரகசிய உரையாடல் அம்பலமானது!

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு தொடர்பான மற்றுமொரு காணொளி வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்று  அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன

அண்மையில் வெளியிடப்பட்டிருந்த குறித்த தொலைபேசி உரையாடல் உண்மை தான் என முன்னாள் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடுள்ளார்.

தற்போதைய பதிவில் தனது பெயர் கொலை செய்யப்படவுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Comments