பிரதமர் இந்தியா நோக்கி பறந்தார்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் 1.55 மணியளவில் இந்தியா நோக்கி அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமருடன் அவரது மனைவி உட்பட மேலும் இரு பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments