.போலி சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தவர் கைது
நுவரெலியா - கந்தபொல பகுதியில் போலியாக தயாரயிக்கப்பட்ட 5 சாரதி அனுமதிப்பத்திரங்களுடன், நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போததே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 46 வயதான மாகஸ்தோட்ட பகுதியினைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபரை இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment