Skip to main content
பெண்களுக்கு எச்சிரிக்கை
.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் மிஹ்ராஜ் சென்ற போது நிறைய பெண்கள் நரகில் வேதனை செய்ய
ப் படுவதை கண்டேன் என கூறினார்கள்.
1. அன்னிய ஆண்களுக்கு முன் தனது கூந்தலை மறைகாமல் இருந்தவளுக்கு :- அவளது கூந்தலைப் பிடித்து இழுத்து கட்டப்பட்டு தலை கீழாக தொங்க விடப்பட்டிருந்தால். கீழே இருக்கும் நெருப்பின் சூட்டால் அவளது மூலை கொதித்து இழகி வடிந்து கொண்டிருந்தது.
2. கணவனை திட்டியவள் :- இன்னொறு பெண் அவளின் நாக்கை இழுத்து அதால் கட்டி தொங்க விடப்பட்டு அவளினு கொழுப்பு உருகி வாயின் வழியாக வடிந்து கொண்டிருந்தது.
3. தொழாமலும் நோன்பு பிடிக்காமலும் கணவனின் அனுமதி இன்றி வெளியே சென்றவலுக்கு:- இரு கையும் காலும் முன் நெற்றி முடியால் இழுத்து கட்டப்பட்டு தொங்க விட பட்டிருந்தால். பாம்புகளும் தேள்களும் கடித்து கொண்டிருந்தன.
4. புறம் பேசி திறிந்தவளுக்கு :- இன்னொரு பெண் அவளுடைய சரீரத்தை கடித்து திண்டு கொண்டிருந்தால்.
5. தன் உடலை அலங்கரித்து அன்னிய ஆணுக்கு காட்டி திறிந்தவளுக்கு:- அவளது உடல் நெருப்பு கத்திரியால் வெட்டப்பட்டு கொண்டிருந்தது.
6. பிற பெண்களின் குற்றங்களை அம்பல படுத்தியவளுக்கு:- தன் முகம் கறுத்து தன் உடலை அவளே உறுவி திண்ணுவால்.
7. அன்னிய ஆண்களை ரசித்தவள் பொய் பேசி திறிந்தவளுக்கு :- செவிடாகவும் குருடாகவும் நெருப்பு பெட்டியில் பூட்டப்பட்டு வெண் கருங் குஷ்டத்தால் சீல் வடிந்நு நாற்றம் அடிக்கப்படும்.
8. கோள் சொன்னவள் பொய் பேசியவளுக்கு:- பன்றியின் தலை போன்றும் கழுதையின் உடல் போன்றும் பல வேதனைகள் செய்யப்படும்.
9. கணவணிடம் கோபமாக பேசுபவளுக்கும் விபச்சாரம் செய்தவளுக்கும்:- நாயின் உருவம் கொடுக்கப்பட்டு வாயின் வழியாகவும் முன் துவாரத்தின் வழியாகவும் பாம்பு தேள்கள் நுழைந்து பின் துவாரத்தின் வழியாக வெளியேறும் நிலையில் மலக்குகள் நெறுப்பால் தலையில் அடித்து துன்புறுத்துவார்கள்.
சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் பாதுகாக்கனும். இதை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்
நாமும் திறுந்தி மற்றவர்களுக்கும் அறியப்படுத்தி அவர்களும் திருந்நினால் அல்லாஹ் இடத்தில் மிகப் பெரிய கூலி உண்டு.
Comments
Post a Comment