ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதிக்கான கட்சியின் புனரமைப்பு


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதிக்கான கட்சியின் புனரமைப்பு வைபவம்  இன்று  4
ஞாயிற்று கிழமை கிண்ணியா மத்திய கிளையில் மூதூர் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடை பெற்றது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூதூர்தொகுதி அமைப்பாளர் நஜீப் அப்துல் மஜீதிடமிருந்து  ஏ.டபிள்யூ. பாரூக் அங்கத்துவம் பெற்றுக் கொள்வதையும் இதில் கலந்து கொண்ட கட்சியின் ஆதரவாளர்களையும் படங்களில் காணலாம்.
 (படங்கள்:- .IHZANA FAREED

Comments