Skip to main content
கந்தளாயில் கற்றல் உபகரனகங்களுடன் கூடிய பாடசாலை பொதிகள் பகிர்ந்தளிப்பு
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அல்ஹாஜ் ஹசன் மௌலவியின் azizah foundation மூலம் திருகோணமலையுள்ள மூவின பாடசாலைகளுக்கும் கற்றல் உபகரணங்களுடன் கூடிய 4000 பாடசாலை பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக அல்ஹாஜ் ஹசன் மௌலவியின் மகன் சாதிக் ஹசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வின் ஒருபகுதி அண்மையில் கந்தளாய் அக்போபுற மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
(ihzanan fareed)
Comments
Post a Comment