திருகோணமலை கிண்ணியாவில் பசு வொன்று அபூர்கன கன்று ஒன்றை பிரசவம்


(ihzana fareed)
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நடுத்தீவு பகுதியில் இன்று 24 சனிக்கிழமை பசு வொன்று ஒரு அபூர்வமானதும் விசித்திரமான கன்று ஒன்றை பிரசவித்திருக்கிறது.

 கிண்ணியா நடுத்தீவு பகுதியில் உள்ள சஜீத் என்பவருக்கு சொந்தமான பசுவே இவ்வாறு கன்று ஒன்றை பிரசவித்தது

 இக் கன்றுககு  ஏழு கால்களும் இரண்டு உடம்பும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 இக்கன்று பிரசவித்த பின்னர் ஒரு மணித்தியாஸ்ததுக்கு பின் இறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Comments