கவனயீணமாக பஸ்களை செலுத்து பொது மக்களின் உயிருடன் விளையாடும் பஸ் சாரதிகள் தொடர்பில் வேடிக்கை பார்க்க முடியாது . எனவே பாரிய குற்றங்களுக்கு தண்டப்பணம் அதிகமாக விதிப்பது தொடர்பில் எமக்கு பிரச்சினையில்லை. ஆனால் அவை உரிய வகையில் நீதிமன்றம் ஊடாக முன்னெக்க வேண்டும் என்பது தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.
Popular Posts
Posted by
Kantalai News
கஞ்சா போதைப்பொருளுடன் நடமாடிய பாடசாலை மாணவர்கள் ; தெல்தனிய பகுதியில் சம்பவம்
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment