மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கை முஸ்லிம்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த வேண்டும்.


மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக‌ மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான தாக்குதலை கண்டிக்கும் வகையிலும் உலக மக்களுக்கு இந்த இனப்படுகொலைகளை தெரியப்படுத்தும் விதமாகவும் ஒரு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்வது காலத்தில் தேவையாகும்.
எமது எல்லா தொழுகைகளிலும் இவர்களுக்காக பிரார்த்திப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் நாம் செய்யவேண்டிய மிகமுக்கியமான பணியாக இந்த ஆர்ப்பாட்டம் அனையும் என நான் கறுதுகிறேன்.
இஸ்ஸதீன் றிழ்வான் / மாற்றங்கள் தேவை]

(Mohammed Hafeez)

Comments