ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்
.
இவ்வாண்டின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மூலம் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கான வெட்டுப்புள்ளி விபரம் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரிக்கு தமிழ் மொழி மூலமான அனுமதிக்கு 179 புள்ளிகள் அவசியப்படுகின்ற அதேவேளை சிங்கள மூலமான அனுமதிக்கு வெட்டுப்புள்ளி 184 என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி மூலமான பாடசாலை அனுமதிக்கான விபரத்தைக் கீழ்க் காணலாம்.





Comments
Post a Comment