பிரதமருடன் அவரது மனைவி உட்பட மேலும் இரு பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளுக்காக ரஷ்ய அதிகாரிகள் அங்காரா விஜயம்;தூதரகங்களுக்கு பாதுகாப்பு
துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி ஒன்றின் போது அந்நாட்டுக்கான ரஷ்ய தூதுவர் அன்ட்ரே கார்லோவ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச ரீதியாக கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பிராந்தியத்தில் பதற்ற நிலையையும் தோற்றுவித்துள்ளது
திங்கட் கிழமை மாலை அங்காராவில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தூதுவரின் பின்னால் நின்றிருந்த துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவரே இத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதன் காரணமாக துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் அன்ட்ரே காலோவ் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் அதே இடத்தில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"அல்லாஹு அக்பர்" என உரத்துக் கோஷம் எழுப்பியவாறு தூதுவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெ ளியிடப்பட்டுள்ளன.
"அலெப்போவை மறந்துவிடாதே. சிரியாவை மறந்து விடாதே. எமது நகரங்கள் பாதுகாக்கப்படாத வரை உனக்கு பாதுகாப்பு கிடையாது.

Comments
Post a Comment