கார்த்திகை தீபம். திருகோணமலை








(ihzana fareed)

உலகளாவிய இந்துக்கள் கார்த்திகை ஏற்றும் சடங்கினை முழருகன் ஆலயங்களில் நேற்று  2016.12.12 நிறைவேற்றினார்கள்.


திருகோணமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி ஆலயத்திலும், அதனை கலை சேவை ஆற்றிவரும் இசை நடகலாலயத்திலும் பெண்களும் சிறுவர்களும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Comments