'பர்தா , ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத முடியாது' : மாணவிகளை அச்சுறுத்திய பரீட்சை மேற்பார்வையாளர்கள்
பின்னர் பரீட்சை எழுத அனுமதித்த போதும், மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
(ihzana fareed)


Comments
Post a Comment