இலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து!

.
இலங்கை வரலாற்றில் முதன்முதலாக இலத்திரனியில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

2017 இன்  ஆரம்பத்தில்,   இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இணைத்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள மின்சாரத்தில் ஓடும்(இலத்திரனியல்) பேருந்து சேவைகளை தொடங்கவிருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Comments