மீண்டுமொறு மின்சார நெருக்கடியை நோக்கி இலங்கை!
நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்காலத்தில் மின்சார விநியோகத்தில் பிரச்சினை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் , அதற்கு முகங்கொடுக்கும் முகமான பரிந்துரைகளை மின்சார சபைக்கு அனுப்பிவைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment